12 ஜனவரி, 2021

 வனாந்திரத்தின் அந்தரத்தில்.

ஆதிக் காட்டின் பசுமையையெல்லாம் 

குடித்து குடித்துக் கூவியோடிய  மலை ரயில் 

பாதியில் தனது பயணத்தை முடித்துக் கொள்கிறது.

பேரண்டத்திலிருந்ததையெல்லாம் 

பேசிக் களித்த  ஒருவனின் 

தொடர்பு துண்டிக்கப்படும்பொழுது.

--கார்த்திக் முருகன் 

கருத்துகள் இல்லை: