முகவரி நினைவில் இருப்பதில்லை
அஞ்சல் தலை அவசியமாகப்படுவதில்லை
வரிகளில் வனப்புமில்லை
இடதை வலப்புறமாகவும்
வலதை இடப்புறமாகவும்
உறைக்குள் பொருந்தும்படி
தெளிவாக மடிக்கத் தெரிந்திருக்கின்றது நமக்கு.
-கார்த்திக் முருகன்
அஞ்சல் தலை அவசியமாகப்படுவதில்லை
வரிகளில் வனப்புமில்லை
இடதை வலப்புறமாகவும்
வலதை இடப்புறமாகவும்
உறைக்குள் பொருந்தும்படி
தெளிவாக மடிக்கத் தெரிந்திருக்கின்றது நமக்கு.
-கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக