மேல் விழுந்து புரளும்
முன்னங்கால் தூக்கி முத்தமிடும்
கீறிப் பிறாண்டும்
உன் கன்னத்துச்
செல்ல நாயின்
நகக் குறி.
-கார்த்திக் முருகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கூடடைய விரும்பாததொரு கரும் பறவை, இரை தேடிச் செல்லும் வழியெங்கும், ஓற்றையடிப் பாதைகளை பிரசவித்துச் செல்கிறது... --கார்த்திக் முருகன்
1 கருத்து:
:)
கருத்துரையிடுக