23 நவம்பர், 2015

பெருமழை

1)
ஆழித் தெருவோட்டம்
அகால மின்வெட்டு
ஆதிப் பெருமழை.

2)
நத்தை ஊர்வலம்
நமத்துப்போன தீக்குச்சி
ஆதிப் பெருமழை.

--கார்த்திக் முருகன். 

கருத்துகள் இல்லை: