27 மே, 2015

காட்சி...

எதையும் யோசித்துத்
தொலைப்பதில்லை.

காற்றில் எழுதித் தீர்க்கின்றன
கை விரல்கள்.

அது
அதன் பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது
ஒரு தொலைக்காட்சி.

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: