1)
உனக்கு விருப்பப்பட்ட திசையில்
நடந்து கொண்டே இரு.
அடர்ந்த இவ்வனத்தின்
ஏதாவதொரு இலையிலிருந்து
தவறி விழக்கூடும்
எங்கேயோ எப்போதோ
புறப்பட்ட என் மழைத்துளி.
2)
அந்தக் குடையை மடக்கு
உன் முகந் தெரியவில்லையென்ற
வருத்தத்தில்
ஓலமிடுவது
மழைத்துளிகள் மட்டுமல்ல...
--கார்த்திக் முருகன்.
உனக்கு விருப்பப்பட்ட திசையில்
நடந்து கொண்டே இரு.
அடர்ந்த இவ்வனத்தின்
ஏதாவதொரு இலையிலிருந்து
தவறி விழக்கூடும்
எங்கேயோ எப்போதோ
புறப்பட்ட என் மழைத்துளி.
2)
அந்தக் குடையை மடக்கு
உன் முகந் தெரியவில்லையென்ற
வருத்தத்தில்
ஓலமிடுவது
மழைத்துளிகள் மட்டுமல்ல...
--கார்த்திக் முருகன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக