27 ஜூன், 2014

வா..

உன் பிரிவு தாளாமல்
விசும்பி அழக்கூடும்

அதனதன் இடத்தில்
ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும்
என் வீடு.

வா

இரு

'எதையும்'
கலைக்காதே.

--கார்த்திக் முருகன்.

கருத்துகள் இல்லை: