நீ பெருக்கிய
இரண்டும் இரண்டும்
நான்காய்ப் போனது
நான் கூட்டிய
இரண்டும் இரண்டும்
நான்காய்ப் போனது
நாம் வகுத்த
இரண்டும் இரண்டும்
'ஒன்றே' தான்..
--கார்த்திக் முருகன்
இரண்டும் இரண்டும்
நான்காய்ப் போனது
நான் கூட்டிய
இரண்டும் இரண்டும்
நான்காய்ப் போனது
நாம் வகுத்த
இரண்டும் இரண்டும்
'ஒன்றே' தான்..
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக