26 நவம்பர், 2013

முள்ளிவாய்க்கால்

நெல்லுக்குமில்லை
புல்லுக்குமில்லை
குருதியோடிய
இவ்வாய்க்கால்
முள்ளுக்குப் பாய்ந்து
கொண்டிருக்கிறது

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: