14 டிசம்பர், 2013

மதம்

அது
மதமே பிடிக்காததால்
பிரகாரத்தின் ஓரத்தில்
அமைதியாய் நின்றுகொண்டிருந்தது

மதம்
பிடிக்க நேர்ந்ததால்
அக்ரகாரமே அலறும்படி
வெளியேறிக் கொண்டிருக்கிறது

--கார்த்திக் முருகன்