5 அக்டோபர், 2009

நினைப்பு

என்னைத் தவிர்த்துப் போகும்
உங்களிடம்
காரண காரியங்கள் கேட்டுத்
தொடர்ந்திட மாட்டேன்
ஆனால்
என்னையே தொடர்ந்து கொண்டிருக்கும்
எனைத் தவிர்த்து விட வேண்டுமென்ற
உங்கள் நினைப்பு.
--கார்த்திக் முருகன்


கருத்துகள் இல்லை: