9 அக்டோபர், 2009

கரும் பறவை

கூடடைய விரும்பாததொரு
கரும் பறவை
இரை தேடிச் செல்லும்
வழியெங்கும்
ஓற்றையடிப் பாதைகளை
பிரசவித்துச் செல்கிறது..
--கார்த்திக் முருகன்

8 கருத்துகள்:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

Fantastic Karthick!

Please check the side bar in my blog.

-priyamudan
sEral

சென்ஷி சொன்னது…

அருமை! மிகச்சிறந்த கவிதை நண்பரே...

Bee'morgan சொன்னது…

அழகான சொல்லாடல். அருமை.. :)

Bee'morgan சொன்னது…

உங்கள் வலைப்பக்க header image கு பொருத்தமான caption இது.. ;)

ச.பிரேம்குமார் சொன்னது…

அருமையான கவிதை கார்த்திக். உங்கள் வலைப்பூவில் Follow option வைத்தால் தொடர்ந்து படிக்க எளிதாக இருக்கும்.

தொடர்ந்து நல்ல கவிதைகள் எழுதுங்கள், வாழ்த்துகள்

Karthik சொன்னது…

மிக்க நன்றி! பிரேம்.

seba சொன்னது…

Nanaba nadraga ullathu, nadathu nadathu

சுந்தரா சொன்னது…

அற்புதமான சொல்லாடல்...

வாழ்த்துக்கள்!