6 அக்டோபர், 2009

மன்னிப்புகள்

கோரத் தவறிய
மன்னிப்புகளின்
பருத்த உடம்புகள்
நம் வயல்களுக்கிடையே
ஓடிக் களைத்ததில்
தூர்ந்து போயின
வரம்புகளும்
வரப்புகளும்
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: