உனக்கு
இந்த காதல் கம்யூனிசம் பற்றி
எதுவும் தெரியாதென்ற பிறகு
இரண்டு கடுக்கண்களை வாங்கி
என் காதுகளில் மாட்டு.
உனக்கேற்றவாறு
உன் எல்லா கேள்விகளுக்கும்
இடதும் வலதுமாக
தலையை ஆட்டி வைக்கிறேன்
போய்த் தொலை.
--கார்த்திக் முருகன்
இந்த காதல் கம்யூனிசம் பற்றி
எதுவும் தெரியாதென்ற பிறகு
இரண்டு கடுக்கண்களை வாங்கி
என் காதுகளில் மாட்டு.
உனக்கேற்றவாறு
உன் எல்லா கேள்விகளுக்கும்
இடதும் வலதுமாக
தலையை ஆட்டி வைக்கிறேன்
போய்த் தொலை.
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக