கொசுக்கடி
வியர்வையினூடான
இம்சையான இரவின்
மி(எ)ச்சத்தை
ஒற்றைக்கால் தூக்கி
ஓவியமாய் வரைந்து முடிக்கின்றன
நன்றியுள்ள நாய்கள்.
--கார்த்திக் முருகன்
வியர்வையினூடான
இம்சையான இரவின்
மி(எ)ச்சத்தை
ஒற்றைக்கால் தூக்கி
ஓவியமாய் வரைந்து முடிக்கின்றன
நன்றியுள்ள நாய்கள்.
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக