குழந்தைகள் விருப்பத்திற்காக
கடல் துறந்து
சமவெளிக்கு வந்து
நாளாயிற்று
விளையாட்டுப் பொருளாய்
அங்கும்
இங்கும்
உதைபட்டுக் கொண்டிருக்கிறது
ஆர்ப்பரிக்கும் அலைகள் கடந்து
நிர் சலனமற்ற ஆழ்கடலிலிருந்து
கவர்ந்து வந்த
முத்து.
-கார்த்திக் முருகன்
கடல் துறந்து
சமவெளிக்கு வந்து
நாளாயிற்று
விளையாட்டுப் பொருளாய்
அங்கும்
இங்கும்
உதைபட்டுக் கொண்டிருக்கிறது
ஆர்ப்பரிக்கும் அலைகள் கடந்து
நிர் சலனமற்ற ஆழ்கடலிலிருந்து
கவர்ந்து வந்த
முத்து.
-கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக