1)
நீ கை கழுவிய குளத்தில்
வரி வரியாய்க்
கவிதைகள்..
2)
எப்போது கால் நனைத்தாய்
சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும்
மீன்கள்
3)
கலைந்தது குளத்தின் அமைதி
ஆழத்தில் ஆழத்தில்
நீ விட்டெறிந்த சிறு கல்
--கார்த்திக் முருகன்
நீ கை கழுவிய குளத்தில்
வரி வரியாய்க்
கவிதைகள்..
2)
எப்போது கால் நனைத்தாய்
சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும்
மீன்கள்
3)
கலைந்தது குளத்தின் அமைதி
ஆழத்தில் ஆழத்தில்
நீ விட்டெறிந்த சிறு கல்
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக