26 ஆகஸ்ட், 2013

....

ஒரு பிச்சைக்காரனிடம்
மாதக் கடைசியைப் பற்றி
விவரிக்க முடியாத தருணங்களில்
விருப்பப்பட்ட திசையில்
வேகவேகமாய்த் திரும்பிக் கொள்கின்றது
நாசமாய்ப் போன இந்தத்
தலை.

-கார்த்திக் முருகன்


கருத்துகள் இல்லை: