28 ஆகஸ்ட், 2013

படையல்

வாழை இலை
வாழைப் பழம்
சுண்டல்
சூடு பறக்கும் பொங்கல்
உளுந்து வடை
உருண்டைச் செம்பில் நீர்

இவை எதுவுமற்ற
விரக்தியில்
எத்தியோப்பிய சோமாலியக்  'கடவுள்கள்'.

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: