உன் வருகையற்ற தினங்களில்
உனக்கும் சேர்த்தே தேநீர்
அருந்துகிறேன்.
குடிக்க குடிக்கத்
தீராத
குவளை
உனது..
--கார்த்திக் முருகன்
உனக்கும் சேர்த்தே தேநீர்
அருந்துகிறேன்.
குடிக்க குடிக்கத்
தீராத
குவளை
உனது..
--கார்த்திக் முருகன்
கூடடைய விரும்பாததொரு கரும் பறவை, இரை தேடிச் செல்லும் வழியெங்கும், ஓற்றையடிப் பாதைகளை பிரசவித்துச் செல்கிறது... --கார்த்திக் முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக