தேர்தலன்றும்
"தேசப்பிதா" வின் ஜெயந்தியன்றும்
மது அருந்துவதில்லை
மஹாவீரர் தினத்தன்று
மாமிசம்
உண்பதில்லை
சரஸ்வதி பூஜையன்று
செய்தித்தாள்
வாசிப்பதில்லை
மற்ற நாட்களில்
நானும் உன் போல்
ஒரு சராசரி
இந்தியன்.
--கார்த்திக் முருகன்
"தேசப்பிதா" வின் ஜெயந்தியன்றும்
மது அருந்துவதில்லை
மஹாவீரர் தினத்தன்று
மாமிசம்
உண்பதில்லை
சரஸ்வதி பூஜையன்று
செய்தித்தாள்
வாசிப்பதில்லை
மற்ற நாட்களில்
நானும் உன் போல்
ஒரு சராசரி
இந்தியன்.
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக