நீ வாங்கி வரும்
மதுப் புட்டிகளுக்காய்
காத்திருந்தேன் ஒரு ஓரத்தில்..
வாகன நெரிசலில்
நீ சாலையைக் கடந்துவிட்ட
அம்முதியவருக்கான உதவி
எப்படியும் புலப்படப் போவதில்லை
போதையின் உச்சத்தில்...
--கார்த்திக் முருகன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக