காகங்களின்
அலகில் சிக்கிப்
பறக்கத் துவங்கியது
இம் மதிய உணவிற்கு முன்பான
கண்மாய் அழிப்பின்
சாட்சி.
--கார்த்திக் முருகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கூடடைய விரும்பாததொரு கரும் பறவை, இரை தேடிச் செல்லும் வழியெங்கும், ஓற்றையடிப் பாதைகளை பிரசவித்துச் செல்கிறது... --கார்த்திக் முருகன்
2 கருத்துகள்:
I like it
-priyamudan
sEral
அருமை
கருத்துரையிடுக