அவன்
சிகரங்களின் எண்ணிக்கை
தெரிந்து கொண்டதாக
உரக்கக் கூவிக் கொண்டிருந்தான்
பிளக்க முடியாப் பெரும் பாறையொன்று
பேரிரைச்சலோடு
உருண்டு கொண்டிருந்தது
அவ்வழியே....
--கார்த்திக் முருகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கூடடைய விரும்பாததொரு கரும் பறவை, இரை தேடிச் செல்லும் வழியெங்கும், ஓற்றையடிப் பாதைகளை பிரசவித்துச் செல்கிறது... --கார்த்திக் முருகன்
2 கருத்துகள்:
Very correct. Many times we boast (at least inside heart!) our achievements, without realizing
“For what is a man profited, if he shall gain the whole world, and lose his own soul? or what shall a man give in exchange for his soul?”
Great, Sir!!. Its giving more clarity than mine. Thank you very much for your time and comment. Looking forward your's more....
Thanks,
Karthik
கருத்துரையிடுக