4 செப்டம்பர், 2009

பூத்தல்

முன்பொருமுறை..
நினைவுகள் பூப்பூக்க
கரையிலிருந்து
குளத்தைக் காட்டியபடி
சொல்லிக் கொண்டிருந்தேன்
'அங்கேதான் அல்லிகள் பூத்திருந்தன'.

பின்பொருமுறை..
நினைவுகள் பூப்பூக்க
கரையிலிருந்து
கரையைப் பார்த்தபடியே
சொல்லிக் கொண்டிருந்தேன்
'இங்கேதான் அல்லிகள் பூத்திருந்தன'.

--கார்த்திக் முருகன்.

4 கருத்துகள்:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

அட்டகாசம் கார்த்திக்!

Fantastic!

-ப்ரியமுடன்
சேரல்

Karthik சொன்னது…

நன்றிகள் பல, சேரா!!

J S Gnanasekar சொன்னது…

Super

Karthik சொன்னது…

நன்றி, ஞானசேகர்!!