11 செப்டம்பர், 2009

முடிவிலி

சுழியிலிருந்து
ஒன்றானேன்
ஒன்றிலிருந்து
பல்கிப் பெருகினேன்
இன்னுமொரு நாள்
முடிவிலியுமாவேன்
பெயரிடப் படாத
உன் வருத்தங்கள்
ஊறிப் பெருகும்படி..

--கார்த்திக் முருகன்

3 கருத்துகள்:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

நல்ல கவிதை!

-ப்ரியமுடன்
சேரல்

Karthik சொன்னது…

Thanks, Sera.

--Karthik

Karthik சொன்னது…

நன்றி, ஞானசேகர்!!