அரவமற்றதொரு நண்பகலில்
அவர்கள்
சிறுநீர் கழிப்பதற்காய்
என் மர நிழலைத் தேர்ந்தெடுத்த பின்பு
பெயர் தெரியாத
பறவையிடம் கொடுத்தனுப்பினேன்
என் மரத்தின் உறக்கத்தை.
--கார்த்திக் முருகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கூடடைய விரும்பாததொரு கரும் பறவை, இரை தேடிச் செல்லும் வழியெங்கும், ஓற்றையடிப் பாதைகளை பிரசவித்துச் செல்கிறது... --கார்த்திக் முருகன்
2 கருத்துகள்:
ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஏன் இத்தனை கோபம்?
நல்லா வந்திருக்கு கார்த்திக்
-ப்ரியமுடன்
சேரல்
Just like that, Sera. Thank you.
--Karthik
கருத்துரையிடுக