10 செப்டம்பர், 2009

பிரயாணம்

பகிர்ந்து கொள்ளத் துடிக்கும்
என் துக்கத்தின் பிரயாணம்
உனக்கும் எனக்குமான
இடைவெளியில்
நிறுத்தங்கள் தேடித்தொடரும்.
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: