குலைக்கும்
முகம் பார்த்து நகைக்கும்.
கனைக்கும்
துரோகமிழைக்கத் துடிக்கும்.
பிளிறும்
வலி கண்டு மகிழும்.
எல்லாம் ஆனபின்
சந்நதி முன் கண் மூடிக்
கைகூப்பி ப்ரார்த்தனை
செய்யுமித் தே...த் தனங்கள்.
--கார்த்திக் முருகன்
30 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக