30 ஆகஸ்ட், 2009

பயணம்..

எனக்குப் பயணம் மிகப் பிடிக்கும்
உனக்கும் பிடிக்கும் என்றாலும்
இந்தப் பயணத்திற்கு
ஒருபோதும் நம்மைப் பிடித்ததில்லை.
பயணத்தில் நீ தனியே
நான் தனியாய்..

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: