25 ஆகஸ்ட், 2009

சாட்சி

நம் கவிதைகளுக்குள்
புதைப்போம் நம் காதலை.
ஒரு சில நூற்றாண்டுகளுக்குப் பின்
பனிமலையில் கண்டெடுத்த சடலமாய்
சாட்சி சொல்ல உதவும் நம் சந்ததிக்கு.

--கார்த்திக்

2 கருத்துகள்:

J S Gnanasekar சொன்னது…

காதல் கெடக்கட்டுங்க. சந்ததிகளுக்குப் பதப்படுத்த வேண்டிய விசயங்கள் பலவுண்டு.

Karthik சொன்னது…

correctu...!