கதவுகள் அடைத்ததொரு
கோட்டையில்
காற்றாய்
படைகளற்றதொரு
நாட்டில்
பண்டாரமாய்
பிணங்கள் இடும் ஒரு
காட்டில்
பிரேதமாய்
இரு.
இல்லாமல் போவதை விட
இருத்தலில் ஒன்றும்
குறைந்துவிடப் போவதில்லை.
--கார்த்திக் முருகன்
கோட்டையில்
காற்றாய்
படைகளற்றதொரு
நாட்டில்
பண்டாரமாய்
பிணங்கள் இடும் ஒரு
காட்டில்
பிரேதமாய்
இரு.
இல்லாமல் போவதை விட
இருத்தலில் ஒன்றும்
குறைந்துவிடப் போவதில்லை.
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக