அவன் துப்பாக்கி
SINθ எனவும்
இவன் இயலாமை
COSθ எனவும் கொண்டால்
உன் வாழ்வு
TANθ எனக் கொள்ளலாம்.
--கார்த்திக் முருகன்
SINθ எனவும்
இவன் இயலாமை
COSθ எனவும் கொண்டால்
உன் வாழ்வு
TANθ எனக் கொள்ளலாம்.
--கார்த்திக் முருகன்
கூடடைய விரும்பாததொரு கரும் பறவை, இரை தேடிச் செல்லும் வழியெங்கும், ஓற்றையடிப் பாதைகளை பிரசவித்துச் செல்கிறது... --கார்த்திக் முருகன்
2 கருத்துகள்:
எதிரில் இருப்பவனின் (இலங்கை) துப்பாக்கி.
ஒட்டியே இருப்பவனின் (இந்தியா) இயலாமை.
இரண்டிற்கு இடையே தமிழக மீனவன் வாழ்வு.
இப்படித்தான் புரிந்து கொண்டேன். சரிதானே நண்பரே?
- ஞானசேகர்
கருத்துரையிடுக