வகை தொகையில்லாமல்
வண்டியில் வந்து மோதி
சிநேகமாய்ச் சிரிப்பவனை
என்ன செய்ய?
'மெயினி'லிருந்து
'ரிசர்விற்கு' வந்த வண்டி
சற்றே தடுமாறத்
தொடங்குகிறது.
--கார்த்திக் முருகன்
வண்டியில் வந்து மோதி
சிநேகமாய்ச் சிரிப்பவனை
என்ன செய்ய?
'மெயினி'லிருந்து
'ரிசர்விற்கு' வந்த வண்டி
சற்றே தடுமாறத்
தொடங்குகிறது.
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக