அன்று
முடி திருத்தும் நிலையத்தில்
கேட்ட பாடல்
இன்று
தேநீர்க் கடையில் மெலிதாக
ஒலித்துக் கொண்டிருக்கிறது
மெல்ல
மெல்ல
குடித்துக் கொண்டிருக்கிறேன்
முடிகள் உதிர்ந்து
கொண்டிருக்கும்
தேநீரை
--கார்த்திக் முருகன்
முடி திருத்தும் நிலையத்தில்
கேட்ட பாடல்
இன்று
தேநீர்க் கடையில் மெலிதாக
ஒலித்துக் கொண்டிருக்கிறது
மெல்ல
மெல்ல
குடித்துக் கொண்டிருக்கிறேன்
முடிகள் உதிர்ந்து
கொண்டிருக்கும்
தேநீரை
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக