அஹிம்சையை எரித்தபின்
எஞ்சியவை
துப்பாக்கித் தோட்டாக்கள்.
--கார்த்திக் முருகன்
எஞ்சியவை
துப்பாக்கித் தோட்டாக்கள்.
--கார்த்திக் முருகன்
கூடடைய விரும்பாததொரு கரும் பறவை, இரை தேடிச் செல்லும் வழியெங்கும், ஓற்றையடிப் பாதைகளை பிரசவித்துச் செல்கிறது... --கார்த்திக் முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக