சூறாவளிப் புயலொன்று
சுழன்றடிக்கும்
ஆதிக் குப்பைகளை
அள்ளி வந்து கொட்டும்
வீடு திரும்பு
உடைகள் களை
இடிகளற்றதொரு
தூறலில் நனை
துவட்டிக் கொள்
மாலைக் குளியலுக்கு
பழக்கப்படுத்து
பாழாய்ப் போன இந்த
உ
ட
லை.
--கார்த்திக் முருகன்
சுழன்றடிக்கும்
ஆதிக் குப்பைகளை
அள்ளி வந்து கொட்டும்
வீடு திரும்பு
உடைகள் களை
இடிகளற்றதொரு
தூறலில் நனை
துவட்டிக் கொள்
மாலைக் குளியலுக்கு
பழக்கப்படுத்து
பாழாய்ப் போன இந்த
உ
ட
லை.
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக