என்னைத் தவிர்த்துப் போகும்
உங்களிடம்
காரண காரியம் கேட்டுத்
தொடர்ந்திட மாட்டேன்
என்னையே
தொடர்ந்து கொண்டிருக்கும்
என்னைத் தவிர்த்து விட வேண்டுமென்ற
உங்கள் நினைப்பு.
--கார்த்திக் முருகன்
உங்களிடம்
காரண காரியம் கேட்டுத்
தொடர்ந்திட மாட்டேன்
என்னையே
தொடர்ந்து கொண்டிருக்கும்
என்னைத் தவிர்த்து விட வேண்டுமென்ற
உங்கள் நினைப்பு.
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக