அடீ என் பார்வதி
கயிலை அல்ல
உனக்குச் சொல்லாமல்
மயிலைக்கு கூட செல்ல மாட்டேன்
இந்தா
அழகு நிலாவை
வைத்துக் கொள்
உன் சாமியாட்டத்திற்கு
ஏதுவாய் உடுக்கையையும்
உனதாக்குகிறேன்
எங்கே
நீ ஒளித்து வைத்த
சிகரெட்டுகளில் ஒன்றை
ஓடோடிக் கொண்டு வா!
--கார்த்திக் முருகன்
கயிலை அல்ல
உனக்குச் சொல்லாமல்
மயிலைக்கு கூட செல்ல மாட்டேன்
இந்தா
அழகு நிலாவை
வைத்துக் கொள்
உன் சாமியாட்டத்திற்கு
ஏதுவாய் உடுக்கையையும்
உனதாக்குகிறேன்
எங்கே
நீ ஒளித்து வைத்த
சிகரெட்டுகளில் ஒன்றை
ஓடோடிக் கொண்டு வா!
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக