22 அக்டோபர், 2013

வித்தியாசம்

உன்
காழ்ப்புணர்ச்சி எல்லாம் கலந்து
சிரிக்கச் சிரிக்கப் பேசிவிட்டு
சிறுநீர் கழிக்கச் செல்கிறாய்

நான்
கவிதை எழுத
எத்தனிக்கிறேன்

இரண்டிற்கும்
பெரிய வித்தியாசங்கள்
எதுவுமில்லை.

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: