20 அக்டோபர், 2013

ஈரம்

காய்ந்து போன மேல் துண்டு
ஈரம் தின்ற
சூரியன்.

-- கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: