ராஜபாளையம்?
ஊட்டி?
ஒட்டன்சத்திரம்?
பூர்வீகம் தெரிவதில்லை.
ஆனாலும்
தடம் தெரியுமாறு
கடித்துத் தொலைக்கின்றன
கழுதைகளுக்கு பிறந்த
நாய்கள்.
--கார்த்திக் முருகன்
ஊட்டி?
ஒட்டன்சத்திரம்?
பூர்வீகம் தெரிவதில்லை.
ஆனாலும்
தடம் தெரியுமாறு
கடித்துத் தொலைக்கின்றன
கழுதைகளுக்கு பிறந்த
நாய்கள்.
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக